Skip to content
Home » இந்தியா » Page 197

இந்தியா

அப்ரூவராக மாறிய பயங்கரவாதி மீது சக கைதிகள் கொடூர தாக்குதல்… பெங்களூர் சிறையில் பயங்கரம்..

பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதுபற்றி பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் தேசிய புலனாய்வு… Read More »அப்ரூவராக மாறிய பயங்கரவாதி மீது சக கைதிகள் கொடூர தாக்குதல்… பெங்களூர் சிறையில் பயங்கரம்..

ஜாமீனில் இருக்கும் ராகுல் ஊழலை பற்றி பேசக்கூடாது… பாஜ காட்டம்..

நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல்காந்தி, தொழிலதிபர் அதானியின் சொத்துகள் அதிகரிப்புக்கு மோடி அரசே காரணம் என்ற பொருளில் குற்றம் சாட்டினார். அதற்கு பா.ஜனதா பதில் அளித்துள்ளது.நாடாளுமன்றத்துக்கு வெளியே பா.ஜனதா மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு… Read More »ஜாமீனில் இருக்கும் ராகுல் ஊழலை பற்றி பேசக்கூடாது… பாஜ காட்டம்..

அதானி விவகாரத்தில் போராளி மம்தா பானர்ஜி மவுனம் ஏன்? .. காங் கேள்வி..

  • by Senthil

அதானி விவகாரத்தில் போராளி மம்தா பானர்ஜி அமைதி காப்பது ஏன் என்று மம்தா பானர்ஜிக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பி உள்ளார். அதானி குழும விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி… Read More »அதானி விவகாரத்தில் போராளி மம்தா பானர்ஜி மவுனம் ஏன்? .. காங் கேள்வி..

தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டேன்… பிரபல நடிகர் ‘திடுக்’ தகவல்..

நந்தமுரி பாலகிருஷ்ணா பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் நிகழச்சியில் கலந்து கொண்ட நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண்  கூறியதாவது.. படிக்கும் போது எனக்கு மனச்சோர்வு அதிகமாக இருந்தது.  ஆனால் நான் அதை எதிர்த்துப் போராடினேன். 17… Read More »தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டேன்… பிரபல நடிகர் ‘திடுக்’ தகவல்..

எல்லா தொழிலிலும் அதானி வெற்றியின் மேஜிக் என்ன? மக்களவையில் ராகுல் காட்டமான பேச்சு

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மக்களவையில் இன்று  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அவர் பேசியதாவது: அதானி  எல்லா தொழில்களிலும் வெற்றி மட்டுமே பெறுகிறார். இது என்ன மேஜிக்… Read More »எல்லா தொழிலிலும் அதானி வெற்றியின் மேஜிக் என்ன? மக்களவையில் ராகுல் காட்டமான பேச்சு

குடிமைப்பணி தேர்வு…. வயது வரம்பை தளர்த்துங்கள்….. பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- கொரோனா பெருந்தொற்று காலத்தில், குடிமைப் பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு, வயது வரம்பினைத் தளர்த்தும் ஒருமுறை நடவடிக்கையை மேற்கொள்ளக் கேட்டுக்… Read More »குடிமைப்பணி தேர்வு…. வயது வரம்பை தளர்த்துங்கள்….. பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

ஏழை, நடுத்தர மக்களிடம் பேசுங்கள்… பாஜ. எம்.பிக்களுக்கு மோடி அட்வைஸ்

  • by Senthil

நாடாளுமன்றத்தில் பாஜகவின் வாராந்திர கூட்டம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அவை செயல்படும் போது நடைபெறுவது வழக்கம் . அந்த வகையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் , சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2023-24 உள்ளிட்ட… Read More »ஏழை, நடுத்தர மக்களிடம் பேசுங்கள்… பாஜ. எம்.பிக்களுக்கு மோடி அட்வைஸ்

அதானி குழும விவகாரம்…. உச்சநீதிமன்றம் 10ம் தேதி விசாரணை

  • by Senthil

இந்தியாவின் பெரும் தொழிலதிபரான அதானியின் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இரு… Read More »அதானி குழும விவகாரம்…. உச்சநீதிமன்றம் 10ம் தேதி விசாரணை

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு  கூடியது. அப்போது இரு அவைகளிலும்  அதானி பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன.  இதனால் இரு அவைகளும் அமளியானது.இதனால் இரு… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடக்கும்போதே, விக்டோரியா கவுரி நீதிபதியாக பதவியேற்றார்

  • by Senthil

கடந்த 17-ந் தேதி நடைபெற்ற சுப்ரீம்கோர்ட்டு கொலிஜியம் கூட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக 8 பேரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. இவர்களில் விக்டோரியா கவுரி, வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணன், பாலாஜி, ராமசாமி நீல… Read More »உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடக்கும்போதே, விக்டோரியா கவுரி நீதிபதியாக பதவியேற்றார்

error: Content is protected !!