நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 23ம் தேதி முடிகிறது
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 3-வது வாரத்திலேயே தொடங்கி குறைந்தது 20 நாட்கள் நடைபெறும். ஆனால், சில நேரங்களில் டிசம்பரில் நடந்துள்ளது. 2017, 2018 ம் ஆண்டுகளில் இவ்வாறாக குளிர்கால கூட்டம் டிசம்பரில் நடந்துள்ளது.… Read More »நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 23ம் தேதி முடிகிறது