நீட் ஹால் டிக்கெட்….. இன்று முதல் டவுன்லோடு செய்யலாம்
2024-25 கல்வி ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் 5-ம் தேதி மதியம் 2 மணிமுதல் மாலை 5.20 மணி வரை நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கியது.… Read More »நீட் ஹால் டிக்கெட்….. இன்று முதல் டவுன்லோடு செய்யலாம்