Skip to content
Home » இந்தியா » Page 93

இந்தியா

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டில்லியில் 11ம் தேதி நடக்கிறது

உச்சநீதிமன்ற தீர்ப்புபடி தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் காவிரியில் , கர்நாடகம் விட வேண்டும்.  இதனை 12 மாதங்களுக்கும் எவ்வளவு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி உள்ளது. அதன்படி  ஜூனில்… Read More »காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டில்லியில் 11ம் தேதி நடக்கிறது

ஜனாதிபதி முர்மு 5ம் தேதி தெப்பக்காடு வருகிறார்….

  • by Senthil

நீலகிரி மாவட்டம் முதுமலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகையையொட்டி வனத்துறையினர் தங்கும் சுற்றுலா விடுதிகள் மூடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில், தாயைப் பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மியை… Read More »ஜனாதிபதி முர்மு 5ம் தேதி தெப்பக்காடு வருகிறார்….

4முறை தேசிய விருதுவென்ற….. மும்பை ஆர்ட் டைரக்டர் தூக்கிட்டு தற்கொலை

  • by Senthil

மும்பை, ‘தேவதாஸ்’, ‘ஜோதா அக்பர்’ மற்றும் ‘லகான்’ உள்பட ஏராளமான வெற்றி படங்களுக்கு அரங்குகளை வடிவமைத்து புகழ்பெற்ற கலை இயக்குராக வலம் வந்தார் நிதின் தேசாய் (வயது 57).நிதின் தேசாய் சிறந்த கலை இயக்கத்திற்கான… Read More »4முறை தேசிய விருதுவென்ற….. மும்பை ஆர்ட் டைரக்டர் தூக்கிட்டு தற்கொலை

மணிப்பூர் நிலவரம்……ஜனாதிபதியிடம் விளக்கிய இந்தியா கூட்டணி தலைவர்கள்

மணிப்பூரில் மெய்தி, குகி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த… Read More »மணிப்பூர் நிலவரம்……ஜனாதிபதியிடம் விளக்கிய இந்தியா கூட்டணி தலைவர்கள்

3 மொழிகளில் ஷாருக்கான் உதட்டசைத்த முதல் பாடல் ஜவான் தான் தெரியுமா ?….

  • by Senthil

இந்தியில் ‘ஜிந்தா பந்தா’ என்றும், தமிழில் ‘வந்த எடம்’ என்றும், தெலுங்கில் ‘தும்மே துளிபெலா’ என்றும் இப்பாடலுக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுதும் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ‘ஜவான்’ படத்தின் முதல் பாடலான… Read More »3 மொழிகளில் ஷாருக்கான் உதட்டசைத்த முதல் பாடல் ஜவான் தான் தெரியுமா ?….

கன்னியாகுமரி புளோரா… மேஜா் ஜெனரல் ஆனார்…முதல்வர் வாழ்த்து

  • by Senthil

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இக்னேஷியஸ் டெலாஸ் புளோரா(38). இவர் ராணுவத்தில் மருத்துவத்துறையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.  இவர் பல்வேறு கட்டங்களில் பதவி உயர்வு பெற்று இப்போது ராணுவ நர்சிங் பிரிவில்  மேஜர் ஜெனரல் அந்தஸ்துக்கு … Read More »கன்னியாகுமரி புளோரா… மேஜா் ஜெனரல் ஆனார்…முதல்வர் வாழ்த்து

அமைச்சர் செந்தில் பாலாஜியை கஷ்டடிக்கு அனுமதிக்க வேண்டும்….உச்சநீதிமன்றத்தில் வாதம்

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி  கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஏறத்தாழ 18 மணி நேரம் அமலாக்கத்துறையினர் அவரை  டார்ச்சர் செய்ததால், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.  உடனடியாக அவர் மருத்துவமனையில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை கஷ்டடிக்கு அனுமதிக்க வேண்டும்….உச்சநீதிமன்றத்தில் வாதம்

கேரள வனப்பகுதியில் …….தும்பிக்கை இல்லா குட்டி யானை….

  • by Senthil

மனித வாழக்கைக்கு நம்பிக்கையும், யானைகளுக்கு தும்பிக்கையும் அவசியம். ஆனால் கேரள மாநிலத்தில் ஒரு யானை தும்பிக்கை இல்லாமல்  போராட்டத்துடன் வாழ்ந்து வருகிறது.  கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஏழாட்டுமுகம் வனப்பகுதியில் 4 வயது மதிக்கத்தக்க குட்டியானை… Read More »கேரள வனப்பகுதியில் …….தும்பிக்கை இல்லா குட்டி யானை….

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு… உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கிய சட்டம் 370-ஐ மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரை இரண்டாக பிரித்து ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன்… Read More »காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு… உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

மணிப்பூர்……இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு

  • by Senthil

மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணி வலியுறுத்தி வருகிறது. அதற்காக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. ‘இந்தியா’ கூட்டணி… Read More »மணிப்பூர்……இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு

error: Content is protected !!