குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிக்கான முதன்மைத் தேர்வு…
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கினைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் 3680 நபர்கள் இத்தேர்வினை எழுதவுள்ளனர். இப்பணிகளுக்கென… Read More »குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிக்கான முதன்மைத் தேர்வு…









