திருச்சி ரவுடி கொலை… காட்டிக்கொடுத்தது நண்பர்கள்?
திருச்சி, மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் இளவரசன் (வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது திருச்சி-புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்ட போலீஸ் நிலையங்களில் கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில்… Read More »திருச்சி ரவுடி கொலை… காட்டிக்கொடுத்தது நண்பர்கள்?









