Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அனில் அம்பானி மீது சிபிஐ புதிய வழக்குப்பதிவு

எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு ரூ.3,750 கோடி இழப்பு ஏற்பட்ட விவகாரத்தில் அனில் அம்பானி மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்.ஐ.சி. நிறுவனம் கொடுத்த புகாரின்பேரில், அனில் அம்பானி, ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது. 2009 -2012 கால கட்டத்தில் எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு ரூ.4500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

error: Content is protected !!