Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு தேதிகள் அறிவிப்பு..

நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்சி பள்ளிகளில் பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி நிறைவடைகிறது. அதேவேளை, சிபிஎஸ்சி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 18ம் தேதி நிறைவடைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!