Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிபிஎஸ்ஐ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வௌியானது

டெல்லி: 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு (Session 1) முடிவுகள் வெளியானது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்.17இல் தொடங்கி மார்ச் 11 வரை நடைபெற்றது. cbse.gov.in, results.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அதிகாரபூர்வ இணையதளங்களில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க டிஜிலாக்கர் மூலம் முடிவுகளை பார்வையிடலாம்.

error: Content is protected !!