Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

60 வயது வரையுள்ள பெண்களை கணக்கெடுக்கும் பணி துவக்கம்

தவெக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மகளிர் உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், 60 வயது வரையுள்ள பெண்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையின்படி, 60 வயது வரை உள்ள மகளிருக்கு மாதம் ரூ.2,500 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூ.3,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், குடும்பச் செலவுகளுக்கு ஆதரவாக அமையும் என்றும் தவெக தரப்பில் கூறப்படுகிறது.

error: Content is protected !!