காவலரை தாக்கி தங்க செயின் பறிப்பு பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோயில் அடிவாரத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சசிகுமார் என்ற காவலரை தாக்கி தங்ச செயின் பறிப்பு. காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதி கடப்பாரை, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளதாக தெரிவிப்பு. காவலரை தாக்கி திருட்டில் ஈடுபட்ட மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
