Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் 21 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 21 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பருவமழை காரணமாக சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 7 மணி வரை 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், தி.மலை, விழுப்புரம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!