Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் 8 மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு எனவும், நீலகிரி, தேனியில் ஓரிரு இடங்களில் நாளை, நாளை மறுநாள் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு எனவும் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டையில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!