Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நிலக்கடலை பயிர்களை தீ வைத்து கொளுத்திய விவசாயிகள்

நிலக்கடலை பயிர்களை தீ வைத்து கொளுத்திய விவசாயிகள்

குஜராத்தின் ஜுனாகத் மாவட்ட விவசாயிகள் போதிய மழையின்மை மற்றும் நோய்த்தாக்குதலால் நிலக்கடலை பயிர்கள் பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பயிர்களை உழுது தீயிட்டு அழித்த விவசாயிகள், குளிர்காலப் பயிர் சாகுபடியிலும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். அதிகாரிகள் கள ஆய்வு நடத்தி நிதியுதவி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!