கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நாமக்கல், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.