Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை-மாதவரம் பஸ் ஸ்டாண்டில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு…

சென்னை மாதவரம் பஸ் ஸ்டாண்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பயணிகளுக்கு அடிப்படை வசதிகளில் குறைபாடு இருக்கக்கூடாது, கழிவறைகள் தூய்மையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.  பஸ் ஸ்டாண்டில் உள்ள உணவகங்களுக்குச் சென்று உணவின் தரம் குறித்தும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!