Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செஸ் ஒலிம்பியாட்.. இந்தியாவுக்கு 2-வது வெற்றி

செஸ் ஒலிம்பியாட்.. இந்தியாவுக்கு 2-வது வெற்றி

உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. 2-வது சுற்றில் ஓபன் பிரிவில் இந்திய அணி, இந்தோனேசியாவை எதிர்கொண்டது. இதில் நிஹால் சரின் வெற்றி பெற்ற நிலையில், பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிரா செய்தனர். இதனால் இந்திய அணி 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2-வது வெற்றியை பதிவு செய்தது. பெண்கள் பிரிவிலும் இந்திய அணி பின்லாந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

error: Content is protected !!