Skip to content
Home » சிதம்பரம்(தனி) அதிமுக வேட்பாளர் சந்திரகாசன்….. பயோ டேட்டா

சிதம்பரம்(தனி) அதிமுக வேட்பாளர் சந்திரகாசன்….. பயோ டேட்டா

சிதம்பரம்(தனி) நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரகாசன் விவரம்:

பெயர்- மா. சந்திரகாசன், M.A., LLB .,

த/பெ: மாயவன்

பிறந்த தேதி
: 05/06/1952

கல்வித் தகுதி/M.A., LLB.,

1974 முதல் அதிமுக உறுப்பினராக உள்ளார்.  2003ல் அதிமுக கிளை செயலாளர் ஆனார்.

உள்ளாட்சி பொறுப்பு: ஒன்றிய கவுன்சிலர் – செந்துறை

செந்துறை ஒன்றிய குழு பெருந்தலைவர்
2001 – 2006

தற்போதைய கழக பொறுப்பு
:
மாவட்ட கழக இலக்கிய அணிச் செயலாளர் பெரம்பலூர் மாவட்டம்

அரசு பணி : வேளாண்மை துறை – Assistant Agricultural Officer
அங்கீகரிக்கப்பட்ட (Recognized) வேளாண்மைத்துறை உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர்

முகவரி : நெ.1/43, தாமரைப்பூண்டி மணக்குடையான் (அஞ்சல்) செந்துறை (தாலுகா)
அரியலூர் மாவட்டம் – 621 719

அரசியல் அனுபவம் :  அதி்முகவில் சேர அரசு பணியை ராஜினமா செய்தவர். தொடர்ந்து கழகத்தில் பணியாற்றி வருகிறார். கழகம் நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார்.
கடந்த உள்ளாட்சி தேர்தலில் இவரது மனைவி அம்பிகா சந்திரகாசன் அரியலூர் மாவட்ட கவுன்சிலராக செந்துறை (வார்டு எண் 1) தமிழக அளவில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதிமுக மாநில பொது செயலாளர், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி. பழனிச்சாமியால் வாழ்த்து பெற்றார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு செய்தும் போட்டியிட வாய்ப்பு கிடைக்க பெறவில்லை. தொடர்ந்து கழகப் பணியாற்றி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!