கோவை: பெருந்துறையில் நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பியபோது, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலையப் பதிவேடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு
