Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் விஜய் தனக்கு உரிய பொறுபு்புணர்வை புரிந்து பேச வேண்டும்

குட்கா கரையை நீக்கும் வாஷிங்மிஷன்- தவெக குறித்து எம்பி கனிமொழி விமர்சனம்

முதலமைச்சர் விஜய் தனக்கு உரிய பொறுப்புணர்வை புரிந்துகொண்டு பேச வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார். விசாரணையில் உள்ள கரூர் நெரிசல் பற்றி பொறுப்போடு விஜய் பேசவில்லை. கரூர் விவகாரத்தில் மக்களோடு இருந்தவர்கள், உதவி செய்தவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று அவர் கூறியுள்ளார்

error: Content is protected !!