Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிகாரியின் தொப்பியை எடுத்து கொடுத்த முதல்வர் விஜய்

அதிகாரியின் தொப்பியை எடுத்து கொடுத்த முதல்வர் விஜய்

செங்கல்பட்டு ஊனமாஞ்சேரியில் உள்ள காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் நேற்று முதல்வர் விஜய் கலந்து கொண்டார். சிறந்து விளங்கியவர்களுக்கு கோப்பைகள், பதக்கங்களை வழங்கினார். விழாவின் முடிவில், முதலமைச்சர் புறப்பட தயாரானபோது, ஒரு போலீஸ் அதிகாரியின் தொப்பி கீழே விழுந்து உருண்டோடியது. அது முதலமைச்சர் விஜய்யின் கால் அருகே வந்து விழுந்ததும், அவர் குனிந்து அதனை எடுத்து அந்த அதிகாரியிடம் வழங்கிவிட்டு சென்றார்.

error: Content is protected !!