மதுரையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் இன்று (செப்.28) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார். அப்போது, தனது குழந்தைக்கு முதலமைச்சர் விஜய் தங்க மோதிரம் அணிவித்ததை பார்த்த தாய் ஒருவர் நெகிழ்ச்சியடைந்தார். குழந்தைக்கு மோதிரம் அணிவிக்கப்பட்டதும், உணர்ச்சிவசப்பட்ட அந்தத் தாய், முதல்வர் விஜய்யை அணைத்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
தாய்மாமனாக வந்த முதல்வர் விஜய்.. கண்ணீர் விட்டு அழுத பெண்
