Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராணிப்பேட்டையில் மாயமான குழந்தை ஆந்திராவில் மீட்பு..!!

ராணிப்பேட்டையில் மாயமான குழந்தை ஆந்திராவில் மீட்பு..!!

ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடத்தப்பட்ட ஒரு வயது பெண் குழந்தையை சிப்காட் போலீசார் ஆந்திராவில் மீட்டனர்.அதேபோல, விழுப்புரம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா.

2ம் வகுப்பு படித்து வரும் இவர், பிறந்த நாளான அக்.,12ம் தேதி முதல் காணாமல் போனார். 8 தனிப்படைகள் அமைத்து சிறுமியை தேடி வந்தனர். விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

கடந்த 7 தினங்களாக பல கோணங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் என 20க்கும் மேற்பட்ட நபர்களிடம், விசாரணை நடத்தப்பட்டது.

சிறுமியின் அக்கா படித்த நர்சிங் கல்லூரியிலும் விசாரணை நடத்தப்பட்டது.

error: Content is protected !!