Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சோழவரத்தில் 30 செ.மீ. மழை பதிவு.

வங்க கடலில் உருவான  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக  சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக  பலதத மழை கொடடியது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 30 செ.மீ.மழை பதிவாகி உள்ளது.

செங்குன்றம் 28 செ.மீ., ஆவடி 26 செ.மீ., பொன்னேரி 16 செ.மீ., தாமரைப்பாக்கம் 16 செ.மீ., கும்மிடிப்பூண்டி 9.5 செ.மீ., ஊத்துக்கோட்டையில் 9.3 செ.மீ. மழை பதிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!