Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை….தூய்மை பணி இயக்கம்….. கலெக்டர் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம்  திருமயம் ஒன்றியம்  கோட்டை பகுதியில்  தூய்மை பாரத இயக்கம் சார்பில்  சிறப்பு தூய்மை பணி முகாம்  இன்று நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் மு. அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார்.  அதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்  கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூல் மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி அமைவப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!