Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தோல்வியை ஏற்கிறோம்…. பசவராஜ் பொம்மை பேட்டி

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிவ்கான் தொகுதியில் வெற்றி பெற்றார்.  ஆனால் கர்நாடகத்தில் பாஜக ஆட்சியை இழந்து விட்டது. இந்த நிலையில் பசவராஜ் பொம்மை அளித்த பேட்டி:  தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம். எங்களால் பெரும்பான்மை பெற முடியவில்லை.  முழு முடிவுகள் வந்தவுடன் தோல்விக்கான காரணத்தை ஆராய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!