Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்…

தமிழக  சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள சங்கர் ஜிவால் ச தலைமை செயலகத்தில் இன்று  முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து  பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

அதுபோல  சென்னை பெருநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் ராய் ரத்தோரும் முதல்வரை  சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சிவ்தாஸ் மீனாவும் முதல்வர் ஸ்டாலினை  சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது அவருக்கு முதல்வர் புத்தகம் பரிசளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!