Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரதமர் மோடியுடன்…. முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று டில்லி சென்றார். இன்று காலை 10.40 மணிக்கு அவர்  பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது அவர் பிரதமருக்கு  நீலகிரி சால்,  பித்தளை விளக்கு,  தடம் பெட்டகம் உள்ளிட்ட சில பொருட்களை பரிசாக வழங்கினார்.  பின்னர் தமிழகத்தின் திட்டங்கள். அதற்கான நிதி தேவை குறித்துபிரதமரிடம் மனு அளித்தார். குறிப்பாக

“மெட்ரோ ரெயில்  திட்டத்திற்கான மத்திய அரசின்  நிதி பங்கீடு , பள்ளிக்கல்வித்துறை நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரிடம் மனு கொடுத்தார். தமிழகத்தின் நிதி  நெருக்கடியை தீர்க்க உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!