Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை, பொள்ளாச்சி கடை வீதியில் துணிகளை திருடிய பெண்…

தீபாவளி திருநாள் முன்னிட்டு கோவை, பொள்ளாச்சி கடைவீதி மற்றும் சாலையோர பகுதிகளில் உள்ளூர் வியாபாரிகள் வெளியூர் வியாபாரிகள் ஏராளமானோர் துணிக்கடைகள், செருப்பு கடைகள்,வாட்ச் கடைகள்,குழந்தைகளுக்கு உண்டான பொம்மைகள்,பெண்களுக்கு வளையல்,பட்டாசு கடைகள் மற்றும் பிற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது,கடைவீதி பகுதியில் கிழக்கு காவல் நிலைய சார்பில் வாட்ச் டவர் அமைக்கப்பட்டு அசம்பாவிதங்கள் குற்ற செயல்கள் நடக்காத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில் கடைவீதியில் சாலையோரம் இருந்த கடையில் துணி வாங்குவது போல் நடித்த பெண் தனது வாகனத்தில் இருந்த பையில் துணி பார்க்கக் கொண்டு உள்ளே வைத்தார் தற்போது பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெண் துணி திருடும் வீடியோ வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!