தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
புதுக்கோட்டை சேமப்படைமைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.