Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு சிறப்பு முகாம்…. கலெக்டர் துவங்கி வைத்து ஆய்வு….

மயிலாடுதுறை ஏவிசி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் வருடாந்திர பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் ஏ.பி மகாபாரதி தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி வா. யுரேகா, மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜன் , ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!