Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் திமுக சார்பில் அதிமுக நிர்வாகிகள் மீது புகார் மனு

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுக சார்பில் அதிமுக நிர்வாகிகள் மீது புகார் மனு. சுப்பிரமணி என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கரூர் அருகே ஆண்டாங் கோவில் புதூர் பகுதியில் வசித்து வருகிறேன் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தபோது அதே ஊரைச் சேர்ந்த ராம்கி மற்றும் ஜெகன், மதன்குமார், கார்த்திக் மற்றும் மூன்று நபர்கள் சேர்ந்து வீட்டின் முன்பு வேண்டுமென்றே பட்டாசு வைத்து கொளுத்தியதாகவும் காருக்குள் தீவைக்க முயற்சித்த போது நாய் குறைக்கும் சத்தத்தை கேட்டு நாங்கள் வெளியே வந்த பொழுது அவர்கள் பெரிய கட்டையை வைத்து வீட்டில் வெளியே உள்ள கேட்டில் வைக்கப்பட்டிருந்த லைட்டை உடைத்து ஆகவும் நாங்கள் கேட்ட பொழுது நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் அதனால் தான் உங்கள் வீட்டில் முன்பு பட்டாசு வைத்தோம் வெளியே வந்தால் கட்டையால் அடித்து கொல்லாமல் விட்டோம் என்று மிரட்டியதாகவும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளது.

குறிப்பாக இந்த புகார் மனு சம்பந்தமாக கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

error: Content is protected !!