Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மீண்டும் வெடிக்குண்டு மிரட்டல்…. பள்ளியில் சோதனை….திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாநகரில் உள்ள 5 பள்ளிகள், ஒரு கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரியில் போலீசார் சோதனை நடத்தினர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், திருச்சி மாநகர போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.இதனை தொடர்ந்து இன்று

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்றைக்கும் 5க்கும் மேற்பட்ட பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையத்து இதன் ஒரு பகுதியாக திருச்சி கே.கே. நகர் ஆர்ச்சர்டு மேல்நிலை பள்ளியில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!