Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சனாதனம்……உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்….. காங். முதல்வர் கூறுகிறார்

தெலங்கானா மாநில முதல்வர்  ரேவந்த் ரெட்டி அந்த மாநில தேர்தல் பரப்புரையில் பேசும்போது உதயநிதியை கண்டித்து பேசினார்.  காங்கிரஸ் முதல்வர் ரெவந்த் ரெட்டி, காங்கிரஸ் கூட்டணி்யில் உள்ள திமுக அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் பிரசாரத்தில் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: சனாதானம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கள் தவறானது .  சனாதன தர்மம் குறித்து அவர் கூறிய கருத்துக்காக நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தெலங்கானா மாநில முதல்வர் கூறிய கருத்து கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!