திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு நிகழ்ச்சி மரக்கடையில் நடைபெற்றது.
யங் டெமாக்ரட்ஸ் மாநில குழு உறுப்பினர் முகமது ரபீக் தொகுப்புரையாற்றினர், கட்சியின் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் முகமது சித்தீக் வரவேற்றார், மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமை தாங்கினார். அப்துல் பாசித் அறிமுக உரையாற்றினர், யங் டெமாக்ரட்ஸ் தேசிய ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அப்துல்லஹ் ஹஸ்ஸான் ஃபஜி நோக்க உரை ஆற்றினர், மாநில ஒருங்கிணைப்பாளர்அபூபக்கர் சித்திக், திருச்சி மண்டல செயலாளர் நியாமத்துல்லா, மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முகமது தாஹா
மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பைசல் அகமது, மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்களாக மன்சூர் அலி, ஷேக் தாவூத், முகமது தமீம், முஹமது சுஹைல், முகமது அலி, தவ்பிகா மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்களாக உமர் முக்தார்,
நுஸ்ரத் ரிபானா, ஹாஜிரா,முகமது தவ்பிக், நஸ்ருதீன் அமீர், சையது அலி, முகம்மது ஹாலித், ஹிஸ்புல் முஜாஹிதீன், சகுபர் சாதிக் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
