Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதை பொருள் விற்பனை புகார் அளிக்க தொடர்பு எண் 9489646744… அரியலூர் கலெக்டர் ..

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை ஒட்டியுள்ள பெட்டிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போதைப்பொருட்கள் (கஞ்சா / இதர போதை வஸ்துகள்) மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டாலோ (அல்லது) விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வரப்பெற்றாலோ பொதுமக்கள் உடன் அருகில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் / கல்லூரி முதல்வர்கள் காவல்துறையினர், வருவாய்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்புதுறையினருக்கு தகவல் அளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இது தொடர்பான புகாரினை 9489646744 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!