தமிழ்நாட்டில் அலட்சியத்தால் தொடரும் கொலைகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Drugs-ஐ விடு Sports-ஐ எடு என்று சொன்ன விஜய் முதலில் Rest-ஐ விட்டுவிட்டு துறையை கையில் எடுங்கள். முதல்வர் தன் துறை மீது கவனம் செலுத்தவில்லை என்பதற்கு தொடர் கொலைகள், போதைப்பொருள் கடத்தலே சான்று என தனது சமூக வலைதளத்தில் பதிவில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தொடரும் கொலைகள் – ஸ்டாலின் கண்டனம்!
