Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுரை, திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூ போட்டி…. இன்று அறிவிப்பு

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்ற பேச்சுவார்த்தை இன்று நடந்து வருகிறது. அதன்படி இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிய கம்யூனிஸட் கட்சி கலந்து கொண்டது. அதில்  ஏற்பட்ட உடன்பாட்டின்படி மதுரை( ஏற்கனவே போட்டியிட்ட தொகுதி),  புதிதாக திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே  போட்டியிட்ட கோவைக்கு பதில், திண்டுக்கல்   தொகுதி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!