Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுக்கோட்டை… பட்டாசு குடோனில் வெடி விபத்து… ஒருவர் கருகினார்

புதுக்கோட்டை  திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள விஸ்வநாத தாஸ் நகரில்  பட்டாசு குடோன்  உள்ளது. இன்று காலை இந்த பட்டாசு குடோனில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பட்டாசுகள்  பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. அப்போது குடோனில் இருந்த அதன் உரிமையாளர்   மூர்த்தி படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!