Skip to content
Home » பட்டாசு ஆலை விபத்து….. பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்…. முதல்வர் அறிவிப்பு

பட்டாசு ஆலை விபத்து….. பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்…. முதல்வர் அறிவிப்பு

  • by Senthil

விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே உள்ள முத்துதேவன்பட்டியில் உள்ள  பட்டாசு ஆலையில்  ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் பலியானார்கள்.  பலர் காயமடைந்தனர். இதுபற்றிய செய்தி அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.  அத்துடன் இறந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் முதல்வர் நிவாரண நிதியில் இருந்த வழங்க  முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!