Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விதிமுறை மீறி பட்டாசு வெடிப்பு…. 2,095 வழக்குகள் பதிவு

நாடு முழுவதும் நேற்று  தீபாவளி பண்டிகை கொண்டாட்டப்பட்டது. இதை கொண்டாடும் வகையில் சனிக்கிழமை முதல்  பட்டாசுகள் வெடித்து மக்கள் உற்சாகமடைந்தனர்.  பட்டாசு வெடிக்க விதிமுறைகள் , நேரம்  ஒதுக்கப்பட்டிருந்தது.  தமிழ் நாட்டில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததற்காக 2,095 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  காவல்துறை தெரிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தது, அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!