Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரதமர் மோடிக்கு திருமண அழைப்பிதழ் வழங்கிய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்

பிரதமர் மோடிக்கு திருமண அழைப்பிதழ் வழங்கிய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், தனது குடும்பத்தினருடன் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, தனது திருமண அழைப்பிதழை வழங்கினார். சமாஜ்வாதி கட்சியின் மக்களவை உறுப்பினர் பிரியா சரோஜை அவர் திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் வரும் டிசம்பர் 4-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற உள்ளது. பிரதமரைச் சந்தித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த ரிங்கு சிங், அவரைச் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி ஆசி பெற்றது சிறப்பான தருணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!