Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுபோதையில் நண்பர்களுக்குள் தகராறு.. கட்டையால் தாக்கி தொழிலாளி கொலை

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் சக தொழிலாளியை கட்டையால் தாக்கிக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முனிராஜ் (38), ஊரப்பாக்கத்தில் உள்ள சென்ட்ரிங் கடையில் தங்கி வேலை செய்து வந்தார். அதே கடையில் பணியாற்றிய சென்னையைச் சேர்ந்த லட்சுமணனும் (34), முனிராஜும் நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு திரும்பியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் லட்சுமணன், உருட்டுக்கட்டையால் முனிராஜின் தலையில் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!