Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பரங்குன்றம் தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருப்பரங்குன்றம் தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புகழ்பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா இன்று (நவம்பர் 16) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி முன்னிலையில், காலை 7.14 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!