Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் : சௌமியா அன்புமணி

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

சென்னை: வேளாண் துறைக்கு குறைந்தது 3 சதவீதமாவது நிதி ஒதுக்கியிருக்க வேண்டும் என்று பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி கூறியுள்ளார். பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி – குண்டாறு இணைப்புக்கு தேவை ரூ. 2,500 கோடி, ஒதுக்கீடு ரூ.150 கோடி செய்யப்பட்டுள்ளது. தருமபுரி-காவிரி குடிநர் திட்டம் என்ன ஆனது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!