Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புயல் எச்சரிக்கை: நாகை – இலங்கை கப்பல் சேவை தற்காலிக ரத்து

புயல் எச்சரிக்கை: நாகை - இலங்கை கப்பல் சேவை தற்காலிக ரத்து

வங்கக்கடலில் நிலவும் ‘அக்வான்’ புயல் சின்னம் காரணமாக நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்து வானிலை சீரடைந்த பிறகு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!