Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஆண் சடலம்…. போலீஸ் விசாரணை

திருச்சி சத்திரம் பஸ் நிலைய வளாகத்தில் ஆவின் பூத் அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண்  சடலம்  கிடந்தது.  தகவல் அறிந்த  கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!