Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேவா மரணம்.. மு.க.ஸ்டாலின் இரங்கல் பதிவு

தேவா மரணம்.. மு.க.ஸ்டாலின் இரங்கல் பதிவு

தேனிசைத் தென்றல் தேவா மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியமைந்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், கானா என்றாலே தேவாதான் என அறியப்பட்டவர். உச்ச நட்சத்திரங்கள் அனைவரது திரைப்படங்களுக்கும் இசையமைத்து, அவற்றின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர். இசையில் வல்லவர் என்பதைத் தாண்டி, மிகவும் நல்லவர் என்ற பெயரையும் பழகிய அனைவரிடமும் பெற்றவர்தான் தேவா. தேவா அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது தேனிசைத் தென்றல் வீசுவது நிற்காது என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!