கோவை: வால்பாறை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவர்களிடம் ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகிகள் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர்களுக்கு கொலை மிரட்டல்: தவெக நிர்வாகிகள் 20 பேர் மீது வழக்கு
