Skip to content
Home » டில்லி செல்கிறார் சித்தராமையா…..

டில்லி செல்கிறார் சித்தராமையா…..

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற இழுபறி நீடிக்கும் நிலையில் இன்று டில்லி செல்கிறார் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா. இன்று பிற்பகல் 1 மணிக்கு டில்லி செல்கிறார் என்ற தகவல் வௌியாகியுள்ளது. டில்லியில் காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.  34 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடகாவில் காங்கிரஸ் சாதனை வெற்றிபெற்றது. அதிக இடங்கள் அதிக வாக்குகள் அக்கட்சி பெற்று சாதனை புரிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!